Regional02

தொட்டிலில் சிக்கிசிறுமி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

விருதுநகர் ராமமூர்த்தி சாலையைச் சேர்ந்தவர் இளவரசன். லேத் பட்டறை நடத்துகிறார். இவரது மகள் அபர்னா (6). நேற்று பிற்பகல் வீட்டில் தொட்டில் சேலையைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சேலை கழுத்தில் சிக்கி இறுக்கியதில் சிறுமி உயிரிழந்தார்.

விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT