Regional02

காரணம்பேட்டையில் ‘வனம்' அமைக்க ஏற்பாடு

செய்திப்பிரிவு

பல்லடம் அருகே கோடங்கி பாளையம் ஊராட்சி காரணம்பேட்டை பேருந்து நிலையத்தில் முத்தமிழ் வனம் அமைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் கா.வீ.பழனிசாமிகூறும்போது, "காரணம்பேட்டை பேருந்து நிலையத்தின் முன்பக்கத்தில் இருபுறமும் முத்தமிழ் வனம் அமைக்கப்படுவதை யொட்டி மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

4 ஏக்கர் பரப்பில் ஆயிரக் கணக்கான மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT