Regional02

குடும்பப் பிரச்சினையில் கத்தியால் குத்தப்பட்ட மனைவி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி தம்பதி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் கத்தியால் மனைவியின் கழுத்தில் குத்திவிட்டு, விஷம் குடித்து சங்கரும் தற்கொலை செய்துகொண்டார்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பானுப்பிரியா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பல்லடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT