Regional02

வாகன திருட்டு வழக்குஒருவர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த இருசக்கரவாகன திருட்டு வழக்குகள்தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மங்கலம் அருகே கணபதிபாளையம் சத்யா நகரை சேர்ந்த செல்வம்(40) என்பவர், வாகன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று அவரை மங்கலம் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT