நிவேதா 
TNadu

பட்டுக்கோட்டை அருகே சுவர் இடிந்து தாய், மகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சியைச் சேர்ந்தவர் வரப்பிரசாதம்(52). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி மேரி(45). இவர்களது 3 மகள்களில் விண்ணரசி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். உதயா(20) டிப்ளமோவும், நிவேதா(18) பிளஸ் 2-வும் படித்துள்ளனர்.

SCROLL FOR NEXT