Regional01

பாரதியார் பல்கலை.யில் வரும் 18 முதல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

ஏற்கெனவே இணையவழி மூலமாக முன்பதிவு செய்துள்ளோர் மட்டும் இதில் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கான அனுமதி அட்டையை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு கோவையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை 0422-2222022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ராணுவ ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மை கொண்டது. எனவே, இடைத்தரகர்கள், மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT