ராமேசுவரம் அண்ணா நகர் சாலையில் தேங்கியுள்ள மழை நீர். 
Regional02

ராமநாதபுரத்தில் 82 மி.மீ. மழை பதிவு வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

செய்திப்பிரிவு

இதேபோல் பாம்பன் சின்னப்பாலம், தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. இப்பகுதிகளில் ராமேசுவரம் வட்டாட்சியர், நகராட்சி ஊழியர்கள், தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சி அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீ.ல்) வருமாறு:

அதிகபட்சமாக ராமநாதபுரம்-82, மண்டபம்-66, ராமேசுவரம்-60, பாம்பன்-35, கடலாடி-32, தங்கச்சிமடம்-26, பல்லமோர்குளம்-22, வாலிநோக்கம்-18.

SCROLL FOR NEXT