எனினும் கடலோர கிராமங்களில் போகிப் பண்டிகையின்போது பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பபட்டதால் புகை வெளியேறி ஈசிஆர் சாலையில் பனி மூட்டத்துடன் சூழ்ந்தது. இதனால், அச்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்றதால், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
இதனால், மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், புதுப்பட்டினம், ஓஎம்ஆர் சாலை ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.