Regional04

டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

செய்திப்பிரிவு

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் விடுதியுடன் கூடிய மதுக்கூடங்கள் ஆகிய அனைத்தும் நாளை (ஜன.15) மூடப்பட வேண்டும் என பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT