Regional02

காஞ்சிபுரம் அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் கொலை

செய்திப்பிரிவு

பின்னர், அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அங்கு லிங்கமூர்த்தி உயிரிழந்தார். காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT