தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால், 500 ஏக்கர் நிலக்கடலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.