மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக அரசு மருத்துவர் உட்பட இருவர் கைது
செய்திப்பிரிவு
தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மனைவி புஷ்பவள்ளி (40). இவரது மகள் நர்மதா, என்பவரை 2018-ல் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முயற்சி எடுத்து வந்துள்ளார்.