Regional02

கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

இந்நிலையில், மண்ணரையில் உள்ள சாயப்பட்டறை கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து இறந்துகிடந்தது நேற்று முன்தினம் தெரியவந்தது. வடக்கு காவல் நிலைய போலீஸார் சென்று, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், "கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குருமூர்த்தி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT