சுப்ரமணி, அமிர்தா. 
Regional02

வேன் கவிழ்ந்து தம்பதி, மகள் உயிரிழப்பு மருத்துவமனையில் 14 பேர் அனுமதி

செய்திப்பிரிவு

திருப்பூரிலிருந்து மைசூருக்கு செல்லும் வழியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே தம்பதி, மகள் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் ஊராட்சி கீதா கஸ்தூரிபாய் நகரில், தை 1-ம் தேதி நடைபெறும் சவுடேஸ்வரி அம்மன் வழிபாட்டுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக, மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு செல்ல விழாக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT