Regional02

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

இதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அளிக்கலாம். விண்ணப்ப கட்டணம் செலுத்தும்போது தொழிற்பள்ளியின் வங்கி கணக்கில் இருந்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவுக்கும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

இது தொடர்பாக - மண்டல பயிற்சி இணை இயக்குநர், சென்னை மண்டலம், கிண்டி - சென்னை-32 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 044-29320185.

SCROLL FOR NEXT