Regional02

செங்கல்பட்டு அருகே பேருந்து சேவை நிறுத்தம் 20 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவதி

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு பணிமனையில் இருந்து 129சி, டி12, டி,4, டி3ஏ, டி6 போன்ற பேருந்துகள் ஆலப்பாக்கம், ஒத்திவாக்கம், புதுப்பாக்கம், பொன்விளைந்த களத்தூர், பொன்பதர்கூடம், வெண்பாக்கம், உதயம்பாக்கம், நீலமங்கலம், அல்லிபுரம், புதூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இயக்கப்பட்டன.

மேலும் கோயம்பேடு, தாம்பரம் பகுதிகளுக்கு இக்கிராமங்களில் இருந்தும் பேருந்து செல்லும். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மீண்டும் இப்பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எந்த நடவடிக்கையும் இல்லை

அதிகாரிகள் பதில்

SCROLL FOR NEXT