பி.பி.கே சித்தார்த்தன் 
Regional01

தமிழ்நாடு காங். செயலராக சித்தார்த்தன் நியமனம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக சிதம்பரத்தைச் சேர்ந்த பி.பி.கே. சித்தார்த்தன் நியமிக் கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் கடலூர் மக்களவை உறுப்பினர் பி.பி. கலியபெருமாளின் மகன் ஆவார்.

புதிதாக மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் பி.பி.கே சித்தார்த்தன் தன்னுடைய 18 வயதில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். பி.பி.கே. சித்தார்த்தனை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT