தஞ்சாவூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருட்கள்.
TNadu
சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் போலீஸாரின் சோதனையில் ரூ.1.24 லட்சம் பறிமுதல்
செய்திப்பிரிவு
தஞ்சாவூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு லஞ்சம்மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுபோலீஸார் நடத்திய சோதனையில் ரூ.1.24 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.