Regional02

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிலிண்டருக்கு கூடுதல் தொகை

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி நகரில் சமையல் எரிவாயு விநியோகிக்கும் உரிமை பெற்றுள்ள முகவர், அரசுநிர்ணயித்த விலையை விட வட தொரசலூர் கிராமத்தில் ஒரு சிலிண்டருக்கு ரூ.50 அதிகமாக வசூலிக்கிறார்கள்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு விநியோக முகவர்களை கண்காணிக்க வேண்டும். நுகர்வோர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எ.வி.ஸ்டாலின் மணி, கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

SCROLL FOR NEXT