Regional03

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழைபெய்தது.

திண்டுக்கல்லில் நேற்று காலை முதல் மேக மூட்டம் காணப்பட்டது. நேற்று மாலை கனமழை பெய்தது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. அவ்வப்போது கனமழையும் பெய்தது. ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளி லும் கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.

SCROLL FOR NEXT