Regional01

கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தர்ணா

செய்திப்பிரிவு

கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் திருப்பூர் அன்னூர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அருந்ததி(22) நேற்று போராட் டத்தில் ஈடுபட்டார். அப்போது, தன்னை காதல் திருமணம் செய்த கரூர் மாவட்டம் சுண்டுகுழிப்பட்டியைச் சேர்ந்த வினோத்குமார்(25) என்பவருடன் சேர்த்து வைக்க கோரினார்.

இதுகுறித்து ஆட்சியர் சு.மலர்விழி அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி, காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் புகார் அளிக்க அறி வுறுத்தினார்.

SCROLL FOR NEXT