Regional02

திருச்சி, பெரம்பலூர், கரூரில் பரவலாக மழை

செய்திப்பிரிவு

திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று பகலிலும் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்தது.

திருச்சி மாவட்டத்தில் நந்தியாறு தலைப்பில் 29.4, லால்குடியில் 24.2, புள்ளம்பாடியில் 18.4, திருச்சி மாநகரில் 16 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

SCROLL FOR NEXT