புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வேளாண் விற்பனைக் குழு அலுவலகத்தில் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவராக அதிமுக நகரச் செயலாளர் க.பாஸ்கர், துணைத் தலைவராக மா.கருப்பையா மற்றும் உறுப்பினர்கள் 10 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இதில், செயலாளர் சு.மல்லிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.