திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் மத்திய அரசின் `பிரயாஸ்’ திட்டத்தின்மூலம் ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை வழங்கும் விழா நடைபெற்றது 
Regional02

ஓய்வூதிய ஆணை வழங்கும் விழா

செய்திப்பிரிவு

திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் மத்திய அரசின் `பிரயாஸ்’ திட்டத்தின்மூலம் ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

ஓய்வூதிய ஆணையை வருங்கால வைப்புநிதி மண்டல ஆணையர் கணேஷ்குமார் ஜானி வழங்கினார். கணக்கு அதிகாரிகள் சி.ஈஸ்வரமூர்த்தி, சதீஷ், அமலாக்க அதிகாரிகள் ரமண கேசவா, பி.நாகேஸ்வரி, எஸ்.திலகர், எஸ்.சப்ரினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT