Regional02

வானகத்தில் நம்மாழ்வார் நினைவு நாள்

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள வானகத்தில் இயற்கை வேளாண் விஞ் ஞானி நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, வானகத்தில் கரூர் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமைக்குடி அமைப் பினர் இணைந்து நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில் தாந் தோணி மரம் ராமர், வானக தன்னார்வலர் சாலை ஏங் கல்ஸ்ராஜா, பசுமைக்குடி வேல்முருகன், காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நம்மாழ்வார் குறித்த நிகழ்வுகளை கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங் கிணைப்பாளர் ஜெரால்டு பகிர்ந்து கொண்டார். வானக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

SCROLL FOR NEXT