Regional01

துபாயில் இருந்து வந்த இளைஞருக்கு கரோனாபிரிட்டனின் புதிய வகை வைரஸா என ஆய்வு

செய்திப்பிரிவு

இதனையடுத்து அவரை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு கரோனா வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரிட்டனின் புதிய வைரஸ் தொற்று பாதிப்புள்ளதா எனக் கண்டறிய அவரது ரத்த, சளி மாதிரி சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது மருத்துவமனை மற்றும் வீடுகளில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT