முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி மதுரை செல்லூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பாஜக பொதுச் செயலாளர் னிவாசன். 
Regional01

தூய்மைப் பணியாளர்களுக்கு பாஜக நலத்திட்ட உதவி

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் செல்லூர் 60 அடிச் சாலையில் நடைபெற்றது. இதில் தூய்மைப் பணியாளர்கள் 50 பேருக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் னிவாசன் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் செல்லூர் மண்டல் தலைவர் வீரா தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT