திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக் காடு கிராமத்தில் உள்ள பொங்கு சனீஸ்வரர் கோயிலில் நேற்று அதிகாலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கருங்குவளை மலர்களால் அர்ச்சனை, தங்கக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், பங்கேற்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பசுபதீஸ்வரர் கோயிலில்...
பிரம்மபுரீஸ்வரர் கோயிலில்...
நாகப்பட்டினத்தில்...