Regional02

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி

செய்திப்பிரிவு

பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. முதலுதவி குறித்து குமார், தன் சுத்தம் குறித்து அழகு, உணவு கலப்படம் குறித்து துரைராஜ், உடல் நலம் மற்றும் சுகாதாரம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் கீர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

SCROLL FOR NEXT