ரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில் நேற்று நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் சொர்க்க வாசலை கடந்து வந்த நம்பெருமாள். (அடுத்த படம்) ஆயிரங்கால் மண்டபத்தில் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள்.படங்கள்: ஜி.ஞானவேல்முருகன் 
TNadu

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் பங்கேற்பின்றி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாதருக்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கிய திருவிழாவான மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

பக்தர்களுக்கு அனுமதியில்லை

SCROLL FOR NEXT