கணேசா 
TNadu

நெல்லைக்கு பணி மாறுதலில் சென்ற ஆவின் பொது மேலாளர் லஞ்ச வழக்கில் கைது

செய்திப்பிரிவு

வேலூரில் ஆவின் மேலாளர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வழக்கில், வேலூரில் இருந்து நெல்லைக்கு பணியிட மாறுதலாகிச் சென்ற ஆவின் பொதுமேலாளர் கணேசா கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT