TNadu

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்விக் கட்டணம் முதல்வருக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

செய்திப்பிரிவு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்ற முடிவுக்காக முதல்வரை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

SCROLL FOR NEXT