TNadu

தவறாக எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண் நிரந்தர அரசு பணியில் நியமனம் உயர் நீதிமன்றத்தில் தகவல்

செய்திப்பிரிவு

அரசு மருத்துவமனையில் தவறாக எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு வழங்கியதற்காலிக அலுவலக உதவியாளர் பணியிடம் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித் தார்.

SCROLL FOR NEXT