TNadu

ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்

செய்திப்பிரிவு

திருநெல்வேலியைச் சேர்ந்த பண்பாட்டு, மானுடவியல் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் (73), உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.

SCROLL FOR NEXT