Regional02

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் பதிவாளர் அலுவலகத்தில் இருவர் கைது

செய்திப்பிரிவு

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் நோட்டுகளை திருநாவுக்கரசிடம் கொடுத்து, அதை சதீஷ்குமார், பாலாஜியிடம் கொடுக்கும்படி கூறினர். இதன் அடிப்படையில் திருநாவுக்கரசு ரூ.50 ஆயிரத்தை கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சதீஷ்குமார், பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT