டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக சிஐடியூ சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்டலத் தலைவர் கதிரேச பாண்டியன், சுமைப் பணியாளர் பாதுகாப்புச் சங்க மாநில துணைச் செயலாளர் தெய்வேந்திரன் ஆகி யோர் தலைமை வகித்தனர்.
மாநகர் சுமைப் பணி சிஐடியூ சங்கப் பொதுச்செயலாளர் கணே சன், நுகர்பொருள் வாணிபக் கழக சங்க மாநில துணைத் தலைவர் சண்முகம், மாவட்டச் செயலாளர் முனியாண்டி ஆகியோர் பேசினர். துணைத் தலைவர் எம்.கல்யாண்குமார் நன்றி கூறினார்.