Regional01

திமுக சார்பில் கிராமசபை கூட்டம்

செய்திப்பிரிவு

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெத்தநாடார்பட்டியில் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டம் நடை பெற்றது. பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், அதிமுக அரசை நிராகரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசுக்கு எதிரான கையேடு விநியோகம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT