எம்.தங்கராஜ் 
Regional01

காமராசர் பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினர் நியமனம்

செய்திப்பிரிவு

இப்பல்கலை.யில் 31 ஆண்டுகளாகப் பணிபுரிந்த இவர், துறை சார்ந்த ஆராய்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு குறிப்பிடத்தகுந்த காப்புரிமைகளைப் பெற்றுள்ளார். சர்வதேச மற்றும் தேசிய அளவில் கல்விக் குழுக்களில் இடம்பெற்றிருந்த அவர் ஆராய்ச்சி மேம் பாட்டுக்கான குழுக்களுடன் பல்வேறு வெளிநாடுகளுக்கும் பயணித்துள்ளார். தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நாக்) தேசிய அளவிலான நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT