TNadu

லாரிகள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு சரக்குகள் புக்கிங் 26-ம் தேதி முதல் நிறுத்தம்

செய்திப்பிரிவு

லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி, வேகக்கட்டுப்பாடு கருவிபொருத்த குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். டீசல்விலையை குறைக்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் தமிழகத்தில் வரும் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT