டோக் பெருமாட்டி கல்லூரியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பாடல்களைப் பாடிய பேராசிரியைகள், ஊழியர்கள். 
Regional01

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

பேராசிரியைகள், ஊழியர்கள் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் சிறப்புரையாற்றினார். கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன. கல்லூரி சிற்றாலய முன்னாள் தலைவர் சுகா ஜாஷ்வா "இயேசு கிறிஸ்து - நம் வாழ்வின் அருணோதயம்" என்ற தலைப்பில் பேசினார். சிற்றாலயத் தலைவர் ஜெசி ரஞ்சிதா நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT