Regional02

கடை சேதம் இளைஞருக்கு சிறை

செய்திப்பிரிவு

கமுதி கோட்டைமேட்டைச் சேர்ந்தவர் கென்னடி(48). இவர் முதுகுளத்தூர் சாலையில் பெட்டிக் கடை நடத்துகிறார். இக்கடையில் 22.12.2018 அன்று கோட்டைமேட்டைச் சேர்ந்த கேப்டன் பிர பாகரன்(20) என்பவர் சிக ரெட் வாங்கிய தகராறில் கடையைச் சேதப்படுத்தினார். இந்த வழக்கில் இவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஆர். சண்முகசுந்தரம் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

SCROLL FOR NEXT