மதுரையில் விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
TNadu
பழனிசாமியை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக - அதிமுக தலைவர்கள் பேசி முடிவு மதுரையில் குஷ்பு தகவல்
செய்திப்பிரிவு
‘முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும், அவரது கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக, அதிமுக கட்சிகளின் தலைவர்கள்தான் பேசி முடிவெடுப்பார்கள்’ என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.