திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்பு சிலம்பம் சுற்றும் சிறுவர்கள். 
TNadu

தேநீர் கடை வைத்திருந்தவர் பணத்தில் புரளும் விவரத்தை வெளியிட தயாரா? கமல்ஹாசன் கேள்வி

செய்திப்பிரிவு

தேநீர் கடை வைத்திருந்தவர் கற்பனைக்கு எட்டாத பணத்தில் புரளும் விவரங்களை வெளியிட தயாரா? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT