விளிஞ்சியம்பாக்கம் ஏரியின் கரைகள் சீரமைக்கப்படாததால், புதர் மண்டி காட்சி அளிக்கிறது.
Regional02
ஆக்கிரமிப்பால் சுருங்கிய ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரி மழைநீரை சேமித்து வைக்க முடியாத அவலம் பருத்திப்பட்டு ஏரியை மீட்டது போல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செய்திப்பிரிவு
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான விளிஞ்சியம்பாக்கம் ஏரி உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி, கடந்த காலங்களில் இப்பகுதி மக்களுக்கு முக்கிய நிலத்தடி நீராதாரமாக திகழ்ந்தது.