Regional01

திருச்செங்கோட்டில் ரூ.11 லட்சம் மதிப்பில் மஞ்சள் ஏலம்

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு வேளாண் விற்பனை நிலையத்தில் 400 மூட்டை மஞ்சள் ரூ.11 லட்சம் மதிப்பில் விற்பனையானது.

SCROLL FOR NEXT