மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்து தேசிய கட்சி சார்பில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு பச்சை காய்கறிகள் உண்ணும் விரதம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் ஹரிதாஸ் சர்மா தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்டவர்கள் தரையில் அமர்ந்து இலை விரித்து, அதில் பச்சைக் காய்கறிகளை வைத்து உட்கொண்டனர்.
திருநெல்வேலி
கட்சியின் நிறுவனர் தலைவர் எஸ்எஸ்எஸ் மணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர். சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.