Regional01

ரூ.3.50 லட்சம் முறைகேடு பெற்றோர், மகன் மீது வழக்கு

செய்திப்பிரிவு

இதை நம்பிய ரெங்க நாயகி அவர்களிடம் ரூ.3.50 லட்சம் கொடுத்தார். ஆனால், பேசியபடி கால்நடைத்துறையில் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை பலமுறை கேட்டும் திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக ரெங்கநாயகி மதுரை திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஷகிலா, அவரது மகன் விஜய் ஆனந்த், கணவர் ராஜ்மோகன் ஆகியோர் மீது முறைகேடு வழக்குப் பதிவு செய்து தேடுகின்றனர்.

SCROLL FOR NEXT