Regional01

நீட் தேர்வு பயிற்சி ஆலோசனை கூட்டம்

செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள் ளியில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் தலைமை வகித்துப் பேசினார்.

இக்கூட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை யாசிரியர்கள் வி.ராஜசேகரன் (பரவை), க.சந்திரகுமார் (மேலக்கோட்டை), நீட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணை ப்பாளர் அ.மகாலிங்கம் மற்றும் மதுரை, மேலூர் கல்வி மாவட்ட நீட் தேர்வு பயிற்சிகளை ஒருங் கிணைக்கும் ஆசிரியர்கள் கல ந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT