Regional01

புதுக்கோட்டையில் மாநில தகவல் ஆணையர் இன்று விசாரணை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரதாப்குமார் தலைமையில் இன்று (டிச.18) நடைபெற உள்ளது.

எனவே, விசாரணைக்கு அழைப்பு கடிதம் பெற்ற புதுக்கோட்டை மாவட்ட மனுதாரர்கள் இதில் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT