Regional01

கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே கிராம ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் வட்டத் தலைவர் சூசைராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுப்பையா, செயலாளர் செல்லையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT